எருமை மாடுகள் வளர்ப்பு !!
ஈரோடு மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் ஆடு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
🍁 அந்த வகையில் வருகின்ற நவம்பர் 12 மற்றும் 13-ம் தேதி அன்று எருமை மாடுகள் வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
🌾 பயிற்சி நடைபெறும் நாள் : 12.11.2018 திங்கள் மற்றும் 13.11..2018 செவ்வாய்
🌾 பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
🌾 முகவரி :
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்,
சி.என் கல்லு}ரி,
வீரப்பன்சத்திரம்,
ஈரோடு - 638004.
📞 முன்பதிவு செய்ய : 04242291482
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
🐃 இப்பயிற்சி வகுப்பில் விஞ்ஞான ரீதியாக எருமை மாடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 12ம் தேதி விரிவான பாடங்கள், கலந்துரையாடல், வீடியோ படக்காட்சி, கேள்வி, பதில் பகுதிகளும், 13ம் தேதி அருகில் உள்ள பண்ணைக்கு அழைத்து சென்று நடைமுறை வளர்ப்பு பயிற்சி விளக்கம் அளிக்கப்படுகிறது.
🐃 மேலும், இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

Comments
Post a Comment